குற்றம் பார்த்தல்

குற்றங்களில், சட்டப்படியான குற்றம், நிரூபிக்கப்பட்டது, நிரூபிக்கப்படாதது எனப் பல வகைகள் உண்டு. சட்டப்படியான குற்றத்தில் சிக்கிக் கொள்பவர்கள்தான் பெரும்பாலும் செய்திகளில் கவனம் பெறுகிறார்கள். சுச்சனா சேத், ஜாலி…

தேர்தல் பாதை திருடர் பாதை?

மா-லெ அமைப்புகளின் தேர்தல் குறித்த நிலைப்பாட்டின் வளர்-சிதை மாற்றங்கள், தன்னளவில் ஒரு நீண்ட கால யுத்தம் என்றால் மிகையல்ல. ஒரு அமைப்பு முழுமுற்றாக தேர்தலைப் புறக்கணிப்பது தொடங்கி…

கொடை மடம் நாவல் – உரை

நண்பர், தோழர் சாம்ராஜின் முதல் நாவலான கொடைமடம் நாவல் வெளியீட்டு விழாவில் பேசியது. பிறரது உரைகளை இங்கே கேட்கலாம். https://youtube.com/@shrutiTVLit?si=NwZapwC5ZfcUAVE-

ஆமீன்

அந்தக் குழந்தைஅழுகிறது.அதிரும் பயத்தில்உடல்நடுநடுங்கசொற்கள் நொறுங்க அழுகிறது.வெடித்த குண்டுகளையோகாணாத பெற்றோரையோகுழம்பிய செவிப்பறையையோஎண்ணி எண்ணிகதறி அழுகிறது. மருத்துவரின் தோளில்வாடிச் சாய்ந்துவாழ்நாளுக்குமானஅழுகையைத் துவங்குகிறது.உனை இறுக அணைக்கஎன் செய்வேன் செல்லமே? இறைவனே மிகப்…

கம்யூனிஸ்ட் தாத்தா

எனது தாய்வழிப் பாட்டியின் தங்கை (சின்னாச்சி) கணவரும், எனக்கு உறவுவழித் தாத்தாவுமான (சின்னத் தாத்தா) திரு.குருசாமி அவர்கள், கடந்த புதனன்று காலமானார். அஞ்சலிக் குறிப்புகள் எழுதுவதில் எனக்கு…

கோசலை: இறக்கைகள் கொண்ட யானை!

தமிழ்ப் பிரபாவின் முதல் நாவலான “பேட்டை”-யின் வாசிப்பனுபவம், பெரும் நீர்ப்பரப்பில் நீர் வளையங்கள் போல மெல்ல விரிந்து பரவியது எனச் சொல்லலாம். அவரது இரண்டாவது நாவலான “கோசலை”,…

மழைக்குருவியின் இறகுகள்

மழை பெய்து கொண்டேயிருக்கிறது.வீட்டிற்கு வெளியிலும்.வீட்டிற்கு உள்ளேயும். … வார்த்தைகள்வார்த்தைகள்வார்த்தைகள் வார்த்தைகளால்வார்த்தைகளால் வார்த்தைகளைத்தானே உருவாக்க முடியும்? … என்னைப் பற்றியதாஎனக் கேட்கிறாய். என்னைப் பற்றியதுஎன்கிறேன். பற்றிக் கொள்வதாபற்றிக் கொண்டதைஅணைப்பதா…

சிவமாலை: நாவல் விமர்சனம்

இந்நூல், சாதி குறித்த நமது பல்வேறு வகைப்பட்ட பார்வைகளில் எடுத்துப் பார்க்கத்தக்க ஒரு பார்வைதான். மேலோட்டமாகப் படித்தால், சாதி வெறி எதிர்ப்பு நாவலாகக் கொள்ளலாம் என்றாலும், அதன் பல்வேறு இழைகள் சிக்கலானதாகத் தோன்றுகின்றன.

என்றுதானே

அரித்துத் தின்னும் கரையான்கள்கண்ணிமைக்கும் பொழுதுகளில்,உதிர்ந்து சரிந்துபொலபொலவெனப் பரவும் காகிதத் துகள்களில் பிரதிபலித்துகாலம் சிதறிய பிம்பங்களாகி கிடக்கின்றது.துகள்களின் வழி மிதந்து வந்த மயிலிறகை வருடியவாறுநாபியிலிருந்து நிறைந்து நிற்கும் அனலை…

கண்டவர்

அரவமின்றித் துளிர்த்துஅறியாப் பரமபதமாகிவால் தொட்டுதாவல்களில்தலை தாண்டி விரைந்துவிட நாவு தீண்டும் வரைநிழலாய் நாணித் தொடரும் கள்ளமே,வியர்த்து விதிர்விதிர்க்கையில்களையும் ஆடையாக விலகுவதில்எது கள்ளம்? எது உள்ளம்?கண்டவர் விண்டிலரோ?

எனினும் இன்று வினவுவதாயில்லை!

புகைப்படமில்லை. பல்லாண்டுகளாக பார்க்கவுமில்லை. நேரில் வந்து பார்க்கலாம்தான். இறுதியாக ஒரு முறை. மரணச் செய்தி கேட்டதிலிருந்து, இறுதியாக ஒரு முறை… தடுப்பதென்ன? சினத்தின் தழும்புகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன.…

தோழர் மணி

கடந்த 26-ஆம் தேதியன்று, தோழர் மணி காலமான செய்தி அறிந்தேன். அவர் முப்பதாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்ட மாநில அமைப்புக் கமிட்டி, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மா-லெ)-வில் பலரும்…

உடைந்து எழும் நறுமணம்: சின்னஞ் சிறிய புதிதுகள்!

நவீன தமிழ் இலக்கிய வாசிப்பில் உள்ளவர்கள், எத்தனைதான் குறைவான வாசிப்பு அனுபவமே கொண்டிருப்பினும், கவிஞர் இசையின் கவிதைகளை தவற விட்டிருக்க முடியாது. இசை யார் என்றோ, அவர்…

அகாலம்: காலத்தின் குரல்

காலம் அகாலமாகும் பொழுதுகள் பல சமயங்களில் அறிதலுடன் நிகழ்வதில்லை. அப்படியானதொரு இன்றைய அகாலத்தில், நீண்ட வாசிப்புத் தேக்கத்தை உடைத்து, புஸ்பராணி 2012-இல் எழுதிய அகாலம் நூலை வாசித்து…

தகுதியின் பொருட்டே

பரிதாபம் கொள்ளவும் தகுதி வேண்டும். பரிதாபம் கொல்லவும் தகுதி வேண்டும். எளிதான எதிரிகள் எளிதான போர்க்குரல்கள் எளிதான வியாக்கியானங்கள் எல்லாவற்றுக்கும் தகுதி வேண்டும். படைப்பவரும் அவரே படிப்பிப்பவரும்…