குற்றம் பார்த்தல்

குற்றங்களில், சட்டப்படியான குற்றம், நிரூபிக்கப்பட்டது, நிரூபிக்கப்படாதது எனப் பல வகைகள் உண்டு. சட்டப்படியான குற்றத்தில் சிக்கிக் கொள்பவர்கள்தான் பெரும்பாலும் செய்திகளில் கவனம் பெறுகிறார்கள். சுச்சனா சேத், ஜாலி … More

கோசலை: இறக்கைகள் கொண்ட யானை!

தமிழ்ப் பிரபாவின் முதல் நாவலான “பேட்டை”-யின் வாசிப்பனுபவம், பெரும் நீர்ப்பரப்பில் நீர் வளையங்கள் போல மெல்ல விரிந்து பரவியது எனச் சொல்லலாம். அவரது இரண்டாவது நாவலான “கோசலை”, … More

கிடத்தல்

மொட்டை மாடிகாலியாகக் கிடக்கிறது.குறுக்கும் நெடுக்குமாய் நிற்கும்துணி உலர்த்தும் கம்பிகள்நிர்வாணமாகக் கிடக்கின்றன.சாலைகள் மவுனம் காக்கின்றன.திரவத் துளிக்கு 2 மீட்டர்தூசுப் படலத்திற்கு 10 மீட்டர்உன்னிடமிருந்துஉனக்கே வைத்துக் கொண்ட தூரம்எத்தனை மீட்டர்?

மாயப் புதிர்

இதுவரை முடிவுறாத கருந்துளையின் நீண்ட பயணத்தில், தலை திருப்பிப் பார்க்கும் தருணம் பற்றி வந்த இழைகளின் வேர்கள் மங்கலாகக் காட்சியளிக்கின்றன. எங்கோ தொலைதூரத்தில் அடிவானத்தில் அவை கிடக்க … More

கூடங்குளம் போராட்டம்: மகஇகவின் அருள்வாக்கு!

மகஇக, தனது அரசியல் ஏடான புதிய ஜனநாயகத்தில், கடந்த மே 2012 இதழில் ‘அனுபவங்களும், படிப்பினைகளும்’ என கூடங்குளம் போராட்டம் குறித்ததொரு அருள்வாக்கை வெளியிட்டிருக்கிறது. நம் காலத்தில் … More

மே-17: ஓயாது நினைவுகள்!

இனி ஒவ்வொரு ஆண்டும் பல கவிஞர்கள் தவறாமல் கவிதைகள் எழுதும் நாளாயிருக்கும். அவற்றில், எது உண்மையான உணர்ச்சியிலிருந்து எழும்பியது, எது வார்த்தைகளை மடித்துப் போட்டது என்பது, சித்தி … More

திசை-II

காலம் முயங்கிய இருண்ட இரவில், வறண்ட கடலின் வழியே கட்டுமரத்தில் கால் ஊன்றி, வான்கா வார்த்தைகளற்று துடுப்பு வலித்துக் கொண்டிருந்தான். சுழன்றடித்த சூறாவளியில் திசைகள் தடுமாறின. துவங்கிய … More