விடுதலைப் போரின் கலங்கரை விளக்கம் பகத்சிங்!

18,19ஆம் நூற்றாண்டுகளின் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களில், துரோகியையும் தியாகியையும் இனம் பிரித்து அடையாளம் காண்பது எளிதாக இருந்தது. திப்பு, நிசாம், மருது, தொண்டைமான் என தியாகத்தையும், துரோகத்தையும் … More