குற்றம் பார்த்தல்

குற்றங்களில், சட்டப்படியான குற்றம், நிரூபிக்கப்பட்டது, நிரூபிக்கப்படாதது எனப் பல வகைகள் உண்டு. சட்டப்படியான குற்றத்தில் சிக்கிக் கொள்பவர்கள்தான் பெரும்பாலும் செய்திகளில் கவனம் பெறுகிறார்கள். சுச்சனா சேத், ஜாலி … More

என்றுதானே

அரித்துத் தின்னும் கரையான்கள்கண்ணிமைக்கும் பொழுதுகளில்,உதிர்ந்து சரிந்துபொலபொலவெனப் பரவும் காகிதத் துகள்களில் பிரதிபலித்துகாலம் சிதறிய பிம்பங்களாகி கிடக்கின்றது.துகள்களின் வழி மிதந்து வந்த மயிலிறகை வருடியவாறுநாபியிலிருந்து நிறைந்து நிற்கும் அனலை … More

தகுதியின் பொருட்டே

பரிதாபம் கொள்ளவும் தகுதி வேண்டும். பரிதாபம் கொல்லவும் தகுதி வேண்டும். எளிதான எதிரிகள் எளிதான போர்க்குரல்கள் எளிதான வியாக்கியானங்கள் எல்லாவற்றுக்கும் தகுதி வேண்டும். படைப்பவரும் அவரே படிப்பிப்பவரும் … More

பாதை தெரியுதா பார்?

ஒரு நாள் மேகம் இடிக்கும் மின்னல் வெடிக்கும் காற்று அடிக்கும் காடு துடிக்கும் நிலம் அசையும் மழை பொழியும் டும் டும் டும் டும் அந்நாள் வரை … More

இறால்

வெகு நாட்கள் கழித்து இன்று இறால் வாங்கினேன். யுகங்கள் கடந்த ஈரச்சகதியில் மூழ்கி எழும்பி, கைவிரல்களின் தோல்கள் சுருங்கிய பெண்ணொருத்தி, மரியாதைப் புன்னகை சிந்தியவண்ணம் பிளாஸ்டிக் கவரை … More

#முகிலன்

அரசியல் ஒரு சதுரங்க விளையாட்டு என்பது அனைவரும் அறிந்த உண்மை. இதில் மக்களுக்கான அரசியல்வாதிகள், செயல்பாட்டாளர்கள் மட்டும் தொக்கா என்ன எனும் பாணியில் நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. செல்ஃப் … More