காந்தி: வழிகாட்டியல்ல, சோளக்காட்டு பொம்மை!

சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சேலம் வேலு காந்தி எனும் 82 வயது முதியவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார். அம்மனுவில், சாதி நம்பிக்கையற்றோர், … More

பரவசம்

உயிரிலிருந்துஉள்ளெழும்புகிறது நேசம்பல சமயங்களில். சொற்கள் கடந்த கவிதையாய்சூழ்ந்து நிற்கிறது பரவசம். உண்மைகளை ஏந்தி வாழ்வதற்கும்,பதாகையோடுஇணைந்து பயணிப்பதற்கும்,வானில் எழும் பறவையாய்உலகையே உள்வாங்கிமெளனமாய் உவகை கொள்வதற்கும்பெருமிதமாய் இருக்கிறது. வெல்வோம் என்ற … More

புத்துயிர்ப்பு

இயல்பாய் படர்ந்து விடும் விரிசல்கள் நொடிகளில் – வளை உலகிற்குள். ஆனால் உள்ளடங்கிய முஷ்டி உயருகையில்… உத்வேகத்துடன் உண்மைகளைப் பரிமாறுகையில்… திரண்டு நின்று போராடுகையில்… அன்னியங்களும் அன்னியோன்யங்களாக … More