ஆமீன்

அந்தக் குழந்தைஅழுகிறது.அதிரும் பயத்தில்உடல்நடுநடுங்கசொற்கள் நொறுங்க அழுகிறது.வெடித்த குண்டுகளையோகாணாத பெற்றோரையோகுழம்பிய செவிப்பறையையோஎண்ணி எண்ணிகதறி அழுகிறது. மருத்துவரின் தோளில்வாடிச் சாய்ந்துவாழ்நாளுக்குமானஅழுகையைத் துவங்குகிறது.உனை இறுக அணைக்கஎன் செய்வேன் செல்லமே? இறைவனே மிகப் … More

லுமும்பா: இரத்தம் தோய்ந்த வரலாறு!

குறிப்பு: கடந்த ஜனவரி 17-ஆம் தேதியுடன், ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள காங்கோவின் தேச விடுதலை நாயகன் பத்ரீஸ் லுமும்பா படுகொலை செய்யப்பட்டு 50 ஆண்டுகள் கடந்து விட்டன. அவர் … More

மை நேம் இஸ் கான்: உலகமய மசாலா!

இது “Feel Good Movie”-க்களின் யுகம்.  தமிழில் சொன்னால், ‘மனதுக்கு இனிமை தரும் படங்களின்’ காலம். உலகம் கிராமமாகச் சுருங்கும் உலகமய, தகவல் தொழில்நுட்ப யுகத்தின் பொற்காலத்தில் … More

நான் ஏன் செருப்பை வீசியெறிந்தேன்?

குறிப்பு: ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த ‘குற்றத்திற்காக’ ஒன்பது மாத சிறை வாசத்திற்குப் பின், கடந்த வாரம் விடுதலையாகியுள்ள முன்தாஜர் அல் ஜெய்தி எழுதிய கீழ்க்காணும் … More

அமெரிக்க சிந்துபாத்களும், பின்லேடன் வேட்டையும்!

காலகாலமாய் கன்னித்தீவைத் தேடும் சிந்துபாத் கதை, நாம் அறிந்தது. ஏறத்தாழ ஆறாண்டுகளுக்கு முன்பு, செப் 11, 2001–க்கு பிறகு தொடங்கிய ஒசாமா வேட்டை, சிந்துபாத் கதைக்கு சற்றும் … More