மூளைச் சலவையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான மூன்று முத்தான வழிகள்!

மூளைச்சலவை பல வழிகளிலும் நடக்கலாம். திரைப்படம், ஆவணப்படம், செய்தித்தாள், நூல்கள், மீம்கள் என எந்த வடிவத்திலும் அவை உங்களைத் தாக்கலாம். அதனை ஒரு எளிய சோதனையின் மூலம் கண்டறிந்து நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

ஒண்டிப்புலி கவிதையும், புண்படும் உரிமையும்!

உனக்கும், எனக்கும், அவனுக்கும், எனக்கும், உனக்கும், அவனுக்கும், அவனுக்கும், இவனுக்குமான வாள்வீச்சுகளில் உருத்தெரியாமல் கிடக்கிறது கொலையுண்ட வரலாறு. உனதான வரலாற்றின் குருதியெடுத்து முகம் முழுக்கப் பூசி, சினமேறிச் … More

கருத்துரிமை: பெருமாளுக்கும் வேண்டும், முருகனுக்கும் வேண்டும்!

யானைகளின் காலம் முடிந்து பூனைகளின் காலம் வந்து விட்டது. இன்று நாம் கருத்துரிமை என்கிறோம். அவர்கள் “முற்போக்கு” என்பதற்காக தடை கோருகிறார்கள். இது ஒரு தீராத விளையாட்டாக மாறி விட்டது.

இரக்கத்தின் பாடல்கள், 1.

நேற்றிரவு ஒரு திரைப்படம் கண்டு அழுதேன். உங்களால் அழ மட்டுமே முடியுமெனும்போது, நீங்கள் அழுகிறீர்கள். கடந்த வாரம் ஒரு புத்தகத்தை பாதியில் மூடி வைத்தேன். அதன் பக்கங்கள் … More