விற்றதும், பெற்றதும்!

குப்பையில் ஒடுங்கவில்லை, உண்மைதான். நிற அமைதி உள்ளது, உண்மைதான். எனினும், இனம் புரியாத சித்திரம்… கருப்பொருள் தொலைத்து உருக்கொண்டிருக்கும் சித்திரம்… உருக்குலையும் சுவருக்கு தான் அழத் தெரியவில்லை.

மார்ச் 23!

ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் அறிவிக்கிறோம். எமது இயற்கை வளங்களையும், உழலும் உழைக்கும் மக்களையும் நீங்கள் சுரண்டும் வரையில் இந்தப் போர் நடந்தே தீரும். … More

தேடல்

மெளனம் அறுக்கும் பொழுதுகளில், மெல்லக் கசிகிற சொற்களில் நீ எதைத் தேடுகிறாய்? தேடுவதை நிறுத்து, தொலைவதும் நிற்கலாம்.