ஆமீன்

அந்தக் குழந்தைஅழுகிறது.அதிரும் பயத்தில்உடல்நடுநடுங்கசொற்கள் நொறுங்க அழுகிறது.வெடித்த குண்டுகளையோகாணாத பெற்றோரையோகுழம்பிய செவிப்பறையையோஎண்ணி எண்ணிகதறி அழுகிறது. மருத்துவரின் தோளில்வாடிச் சாய்ந்துவாழ்நாளுக்குமானஅழுகையைத் துவங்குகிறது.உனை இறுக அணைக்கஎன் செய்வேன் செல்லமே? இறைவனே மிகப் … More

என்றுதானே

அரித்துத் தின்னும் கரையான்கள்கண்ணிமைக்கும் பொழுதுகளில்,உதிர்ந்து சரிந்துபொலபொலவெனப் பரவும் காகிதத் துகள்களில் பிரதிபலித்துகாலம் சிதறிய பிம்பங்களாகி கிடக்கின்றது.துகள்களின் வழி மிதந்து வந்த மயிலிறகை வருடியவாறுநாபியிலிருந்து நிறைந்து நிற்கும் அனலை … More

கண்டவர்

அரவமின்றித் துளிர்த்துஅறியாப் பரமபதமாகிவால் தொட்டுதாவல்களில்தலை தாண்டி விரைந்துவிட நாவு தீண்டும் வரைநிழலாய் நாணித் தொடரும் கள்ளமே,வியர்த்து விதிர்விதிர்க்கையில்களையும் ஆடையாக விலகுவதில்எது கள்ளம்? எது உள்ளம்?கண்டவர் விண்டிலரோ?

எனினும் இன்று வினவுவதாயில்லை!

புகைப்படமில்லை. பல்லாண்டுகளாக பார்க்கவுமில்லை. நேரில் வந்து பார்க்கலாம்தான். இறுதியாக ஒரு முறை. மரணச் செய்தி கேட்டதிலிருந்து, இறுதியாக ஒரு முறை… தடுப்பதென்ன? சினத்தின் தழும்புகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. … More

தகுதியின் பொருட்டே

பரிதாபம் கொள்ளவும் தகுதி வேண்டும். பரிதாபம் கொல்லவும் தகுதி வேண்டும். எளிதான எதிரிகள் எளிதான போர்க்குரல்கள் எளிதான வியாக்கியானங்கள் எல்லாவற்றுக்கும் தகுதி வேண்டும். படைப்பவரும் அவரே படிப்பிப்பவரும் … More

முதலாவதும், அனேகமாய் இறுதியானதும்…

சிரசின் மீது இறுகி நின்ற முட்கீரிடம் முதல்துளைத்தெடுக்கப்படும்உடலின் மொத்தத்திலிருந்தும்வழிந்தோடுகிற நிணம் காயும் பொழுதில்மனித குமாரன் கண்விழித்தான். வனாந்தரம் காலியாகக் கிடந்தது. இடப்புறத்திலும் சரிவலப்புறத்திலும் சரிகள்ளர்கள் யாருமில்லை.எதிர்ப்புறத்தில் நின்ற … More

விடை

விடை பெறாமலேவிடை பெறுகிறார்கள்.விடை கொடுக்கும் சொற்களைஇரங்கல் குறிப்புகளைவேலிக்கு வெளியேகொண்டு செல்லும் நச்சியத்திற்குஎன்ன பெயரிட்டிருக்கிறாய் லாக்ஸ்?

கிடத்தல்

மொட்டை மாடிகாலியாகக் கிடக்கிறது.குறுக்கும் நெடுக்குமாய் நிற்கும்துணி உலர்த்தும் கம்பிகள்நிர்வாணமாகக் கிடக்கின்றன.சாலைகள் மவுனம் காக்கின்றன.திரவத் துளிக்கு 2 மீட்டர்தூசுப் படலத்திற்கு 10 மீட்டர்உன்னிடமிருந்துஉனக்கே வைத்துக் கொண்ட தூரம்எத்தனை மீட்டர்?

கொரோனா காலக் குறிப்புகள் – 1

18 ஏப்ரல் 2021 கடந்த சில நாட்களாக, வட மாநிலங்களில் கோவிட் சிகிச்சைக்கு பிரதானமாக பயன்படுத்தப்படும் Remdesivir முதலான மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.அன்றாடம் ட்விட்டரில் அபாய … More

பாதை தெரியுதா பார்?

ஒரு நாள் மேகம் இடிக்கும் மின்னல் வெடிக்கும் காற்று அடிக்கும் காடு துடிக்கும் நிலம் அசையும் மழை பொழியும் டும் டும் டும் டும் அந்நாள் வரை … More

கீழடி அகழ்வின் முடிவு

கடவுள் வழிபாடு தமிழர்களிடம் கிடையாது!! அடடா… புரட்டாசி மாதமாகப் போயிற்றே… ஒரு கோழிக் குழம்பு வைத்து கொண்டாடக் கூட தமிழனுக்கு கொடுப்பினை இல்லையே என வருத்தப்படாதீர்கள். மாறாக, … More

ஜீலம் சொல்வது

இன்னும் எத்தனை கட்டுரைகளை வாசிப்பது? இன்னும் எத்தனை மனிதர்களின் வாதைகளைப் படிப்பது? இன்னும் எத்தனை எத்தனை குரல்களின் மன்றாடலை கேட்பது? அரியாசன வெற்றியின் மிதப்பு காற்றில் நிரம்பி … More

வேடிக்கை

உனக்குள் உலைகிற கொதிகலனில் எழும்பும் குமிழிகளை கூர்ந்து வேடிக்கை பார்க்கிறாய். ஜன்னலுக்கு வெளியே காற்று பலமாக வீசுகிறது. மழை பொழிய வேண்டும் என்றுதானே எண்ணிக் கொள்கிறாய்? 24/06/19

எப்பொழுதும் போல்…

அதிகாரத்தின் துவக்குகள் கொலைவெறித் தாண்டவமாடும் நிம்மதி குலைந்த இருண்ட காலத்தில், காட்சிகளாகவும் கதறல்களாகவும் கொலையுண்டவர்களின் குருதி முகங்களில் தெறிக்க, மீண்டும் மீண்டும் கைகளால் கன்னங்களில் அழுந்தத் தேய்த்த வண்ணமிருக்கிறோம். … More