குற்றம் பார்த்தல்

குற்றங்களில், சட்டப்படியான குற்றம், நிரூபிக்கப்பட்டது, நிரூபிக்கப்படாதது எனப் பல வகைகள் உண்டு. சட்டப்படியான குற்றத்தில் சிக்கிக் கொள்பவர்கள்தான் பெரும்பாலும் செய்திகளில் கவனம் பெறுகிறார்கள். சுச்சனா சேத், ஜாலி … More

கண்டவர்

அரவமின்றித் துளிர்த்துஅறியாப் பரமபதமாகிவால் தொட்டுதாவல்களில்தலை தாண்டி விரைந்துவிட நாவு தீண்டும் வரைநிழலாய் நாணித் தொடரும் கள்ளமே,வியர்த்து விதிர்விதிர்க்கையில்களையும் ஆடையாக விலகுவதில்எது கள்ளம்? எது உள்ளம்?கண்டவர் விண்டிலரோ?

மவுண்ட்ரோடு மனிதர்கள்!

இன்று மதியம் உணவருந்தி விட்டு மவுண்ட்ரோடில் டாக்சிக்காக நின்று கொண்டிருந்தேன். உணவகத்தின் வாகன நிறுத்தத்தில் ஒரு இளைஞனும், இளம் பெண்ணும் பேசிக் கொண்டிருந்தார்கள். இருவருக்கும் வயது இருபதுகளில்தான் … More

சைக்கோ: ஒரு சராசரி விமர்சனம்

மிஷ்கினின் ‘சைக்கோ’ பார்த்தேன். அவருடைய ஒரு கதாபாத்திரத்தின் மொழியில் சொன்னால், மயிரு மாதிரி இருந்தது. ஜோடனைகளும், வன்முறை அதிர்ச்சிகளும், அழகியல், குறியீடுகள் எனும் பெயரிலான வலிந்த துருத்தல்களும் … More