தாதாவுக்கு குருமா குருமா!
காழ்ப்புணர்வு குமட்டும் பிதற்றலை,
கணிணித் திரையில்
வரிகளாய் மடிந்து வழியும்
வார்த்தைகளாய் வாந்தியெடு!
நரம்புத் தளர்ச்சி ததும்பும்
உனது கூப்பாட்டை
கவிதையென நக்கி மகிழ
சொறிநாய்கள் சுற்றி வரும்.
பழி தீர்த்ததாய்
தமக்குள் சிரித்து மகிழும்.
அவை அறியாமலிருக்கின்றன…
ராபிஸ் வெறி என்று
யார் பக்கம் திரும்பும் என.
அது வரை
நீ வெட்கமின்றி குலைத்துக் கொண்டிருக்கலாம்.
…
பேர் சொல்லத் துப்பில்ல…
அப்புறம் என்னடா வெளக்குமாத்துக் குஞ்சம்?
தனக்குத் தானே தாதா பட்டம்…!
…
சத்தம் போட்டு ஊரக் கூட்டு
நாலு பேரு கண்ல பட்டா
புதுப் புஸ்தகம் கல்லா கட்டும்…
Any publicity is good publicity
அட பன்னிக்குட்டி
இம்புட்டுத்தானா
ஓன் எழுத்தாள கப்பாகுட்டி?
…
அணிவதென்னவோ
இலக்கிய வேசம்,
கேட்பதென்னவோ
ஊளைச் சத்தம்…
“நாராயணா! இந்தக் கொசுத்தொல்லை தாங்க முடியலடா!”
…
புற முதுகோ
புறா முதுகோ…
இப்பாலிக்கா
திரும்பி எழுது நைனா…
கவித எழுதுறியா
கைமுட்டி அடிக்கிறியான்னே தெர்ல…
அட என்ன வித்தியாசம்னு கேக்குறியா?
அதுவும் சர்தான்.
பப்பரப்பா
தகர டப்பா






புற முதுகோ
புறா முதுகோ…
இப்பாலிக்கா
திரும்பி எழுது நைனா…
கவித எழுதுறியா
கைமுட்டி அடிக்கிறியான்னே தெர்ல……
3333333333333333333333333333333333333333333
ஹாஹா விமலாதித்த மாமல்லனுக்கு இது தேவைதான்
7:35 மு.பகல் இல் ஜனவரி 21, 2011