பூனை
உனக்கு
உன் பூனை தான்
மிச்சமிருக்கும்
அல்லது
ஒரு தெருநாய்…
உனக்கும்,
எனக்கும்,
ஒவ்வொருவருக்கும்.
who is in and who is out?
குறிப்பு:
அபர்ணா சென்னின் 36 செளரங்கி லேன் திரைப்படம் உருவாக்கிய உணர்வுகளினூடாக…
உனக்கு
உன் பூனை தான்
மிச்சமிருக்கும்
அல்லது
ஒரு தெருநாய்…
உனக்கும்,
எனக்கும்,
ஒவ்வொருவருக்கும்.
who is in and who is out?
குறிப்பு:
அபர்ணா சென்னின் 36 செளரங்கி லேன் திரைப்படம் உருவாக்கிய உணர்வுகளினூடாக…