மிதப்பன…!

ஸ்தம்பித்து
கிடக்கிற இயந்திரத்தின்
அடியாழத்தில்
மிதந்து கொண்டிருக்கிற
சொற்களில்,
உன் குரல் இசைக்கும் பறவை
நீந்திக் கொண்டிருக்கிறது.

கவிதைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

மறுமொழி இடுக